கர்த்தர் பெரியவர்

1. கர்த்தருடைய நாமம் பெரியது
எரேமியா 10:6
கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.
சங்கீதம் 76:1
இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.
ஏசாயா 9:6
அவருடைய நாமம் அதிசயமானவர்...
சங்கீதம் 20:7
2. கர்த்தருடைய அன்பு பெரியது
1யோவான் 3:1
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவ தினாலே  பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது
1கொரிந்தியர் 13:13
;
எபேசியர் 3:18-19
;
யோவான் 3:16
;
1யோவான் 3:16
;
1யோவான் 4:7,9,10,16
3. கர்த்தருடைய கிருபை பெரியது
சங்கீதம் 86:13
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது
சங்கீதம் 117:2
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
சங்கீதம் 103:11;
சகரியா 9:17
;
சங்கீதம் 86:5
4. கர்த்தருடைய இரக்கம் பெரியது
2சாமுவேல் 24:14
;
1நாளாகமம் 21:13
தாவீது காத்தை நோக்கி: நாம் கர்த்த ருடைய கையில் விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகாபெரியது.
புலம்பல் 3:22
;
சங்கீதம் 119:156
;
யாத்திராகமம் 20:6
;
34:6-7
உபாகமம் 5:10
;
யாத்திராகமம் 33:19
;
ரோமர் 9:15,18
5. கர்த்தருடைய அழகு பெரியது
சகரியா 9:17
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சொளந்தரியம் எத்தனை பெரியது.
உன்னதப்பாட்டு 5:9-16
6. கர்த்தருடைய கோபம் பெரியது
2இராஜாக்கள் 23:13
;
2நாளாகமம் 34:21
கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதே போனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது.
எரேமியா 36:7
7. கர்த்தருடைய வேலை பெரியது
1நாளாகமம் 29:1
தாவீது ராஜா சபையாரை நோக்கி: என் குமாரன் வாலி பனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது.
.